சிம்ரன் வீட்டிலும் விசேஷம்.. என்ன தெரியுமா?

நடிகை சிம்ரனின் மகன்

சமீபத்தில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா, மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததற்கான பட்டத்தை பெற்றார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தமது மகன் லிங்கா படிப்பு முடித்து பட்டம் பெற்ற நிகழ்வுக்கு ஒன்றாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நடிகை சிம்ரனின் மகன் படிப்பு முடித்து பட்டம் பெற்றுள்ளதுடன், இது குறித்த புகைப்படத்தை சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார்.

இதனை அடுத்து, சிம்ரனின் மகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement