Connect with us
Friday, May 8, 2026
Home » சினிமா » முதலமைச்சரை மணமுடித்து கோடிஸ்வரியான நடிகை.. யார் தெரியுமா?
Advertisement

முதலமைச்சரை மணமுடித்து கோடிஸ்வரியான நடிகை.. யார் தெரியுமா?

குட்டி ராதிகா

2003ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளியான ‘இயற்கை’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் குட்டி ராதிகா.

9-வது படித்துக்கொண்டிருந்த போதே ‘நீல மேக சியாமளா’ என்ற படத்தில்அறிமுகமானதுடன், தொடர்ந்து கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்து தமிழில் ‘வர்ணஜாலம்’, ‘மீசை மாதவன்’, ‘உள்ளக்காதல்’ ஆகிய படங்களில் நடித்தார்.

குட்டி ராதிகா

ரெட் கார்டு மூலம் பிக்பாஸில் வெளியேறுபவர்களுக்கு சம்பளம் கிடையாதா? – ஒப்பந்தத்தில் தெளிவான ஆப்பு!ரெட் கார்டு மூலம் பிக்பாஸில் வெளியேறுபவர்களுக்கு சம்பளம் கிடையாதா? – ஒப்பந்தத்தில் தெளிவான ஆப்பு!

இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரான குமாரசாமியை திருமணம் செய்துகொண்ட குட்டி ராதிகாவின் திருமணம் குறித்து திரையுலகம் முதல் அரசியல் வட்டாரம் வரை பல்வேறு விவாதங்கள் நடந்தது.

திருமணத்துக்குப் பின் ராதிகாவின் நடிப்பு முடிவுக்கு வந்தது. ஆனால், குமாரசாமியின் அரசியலை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

குட்டி ராதிகா

ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் படத்தின் நாயகிக்கு 22 வயது வித்தியாசம்..!ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் படத்தின் நாயகிக்கு 22 வயது வித்தியாசம்..!

திருமணத்தின் போது குமாரசாமியை விட ராதிகா சுமார் 27 வயது இளையவர் என்பதுடன், இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும்.

1986-இல் அனிதா என்பவருடன் குமாரசாமியின் முதல் திருமணம் நடந்தது. ராதிகாவின் முதல் திருமணம் 2000-ஆம் ஆண்டு நடந்ததுடன், தொழிலதிபரான அவரது முதல் கணவர் 2002-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

குட்டி ராதிகா

ஹிந்தி படத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில்!ஹிந்தி படத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில்!

பின்னர், தந்தையின் முடிவை மீறி, குமாரசாமியைக் காதலித்து ரகசிய திருமணம் செய்தார் ராதிகா. ராதிகாவின் இந்த நடவடிக்கை அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுமார் 30 படங்களில் நடித்துள்ள ராதிகா, குமாரசாமியுடனான திருமணத்துக்குப் பிறகு திரைப்படத் தயாரிப்பாளர் ஆனதுடன், திருமணத்துக்குப் பிறகு ரூ.124 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக உள்ளார்.

குட்டி ராதிகா

ரச்சிதாவின் மொத்த மானத்தையும் வாங்கிய ஒரே ஒரு பாடல்… விளாசும் நெட்டிசன்ஸ்!ரச்சிதாவின் மொத்த மானத்தையும் வாங்கிய ஒரே ஒரு பாடல்… விளாசும் நெட்டிசன்ஸ்!

Advertisement
To Top