விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நீ நான் காதல்”தொடர் கடந்த நவம்பர் தொடங்கப்பட்டதுடன், 200 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
ஹிந்தி தொடரின் ரீமேக்காக இந்த தொடரில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே முக்கிய பாத்திரமாக உள்ளது. இதில் ஒரு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தொடரில் சொதப்பலாகிவிடும்.
தற்போது இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகிய நிலையில், புதிய அஞ்சலியாக இனி ஸ்வேதா என்ற நடிகை நடிக்க உள்ளாராம்.
மேலும் செய்திகள்
யுபோரியா (Euphoria – 2026) தமிழ் மூவி ரிவியூ: உண்மைச் சம்பவத்தின் உக்கிரமான திரைக்கதை!
3,000 ஆண்டுகள் பழமையான நகையா? ஹாலிவுட் நடிகை ஜெண்டயாவுக்குக் குவியும் கண்டனங்கள்!
60 வயதில் Facebook காதலரை மணந்த பிரபல நடிகை! 75 நாட்களில் காதல் – 15 ஆண்டுகள் சந்தோஷம்!
கிளாமர் குயின் சன்னி லியோன் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
’24 மணி நேரமும் அதனை செய்ய விருப்பமில்லை ’ – நடிகை சோபிதா துலிபாலா
Powered By Infox Cloud⚡





