நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து: 19 பேர் பலி!இணையதளச் செய்திப் பிரிவுFebruary 23, 2026 நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், 24 வயது இங்கிலாந்து ஒருவர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பஸ் பொகாராவிலிருந்து (Pokhara)…