அல்சாரி ஜோசப்பை தாண்டி மோசமான சாதனை – டி20-இல் புதிய வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்இணையதளச் செய்திப் பிரிவுFebruary 2, 2026 இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி, கடந்த ஜனவரி 31ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது.…