Featured
22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு: மகனை இழந்த 54 வயது தாய்க்கு நிகழ்ந்த மருத்துவ அதிசயம் – சிலிர்க்க வைக்கும் சம்பவம்!
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயதான கிறிஸ்டினா ரப்தி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியினர், கடந்த ஆண்டு நிகழ்ந்த கோர சாலை விபத்தில்...
