கனடா ஹமில்டனில் கத்திக்குத்து: 21 வயது இளைஞர் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணைஇணையதளச் செய்திப் பிரிவுAugust 10, 2026 கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரில் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 21 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹமில்டன் காவல்துறையின் தகவலின்படி, இன்று…