கொழும்பில் வீடு வாங்குவது இனி கனவா? ஒரு மாத சம்பளத்தில் ஒரு சதுர அடி கூட முடியாத கொழும்பு!இணையதளச் செய்திப் பிரிவுJanuary 24, 2026 இலங்கையின் தலைநகர் கொழும்பில் சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு வாங்குவது இப்போது பலருக்கும் கனவாகவே மாறியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான Numbeo சொத்து முதலீட்டு…