‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம்: 6 பேர் கைது – சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கைஇணையதளச் செய்திப் பிரிவுApril 12, 2026 நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். எச். வினோத் இயக்கத்தில்…