காட்டுத்தீ வேகமாகப் பரவுகிறது: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம்இணையதளச் செய்திப் பிரிவுAugust 10, 2026 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக மாகாண அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது. காட்டுத்தீயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமை கவலைக்கிடமாக…