Beauty Filter கோளாறு: சீன இன்ஃப்ளூயன்சர் 1,40,000 பின்தொடர்பவர்களை இழந்தார்!இணையதளச் செய்திப் பிரிவுFebruary 20, 2026 சீனாவைச் சேர்ந்த ஒரு பிரபல அழகு கலை இன்ஃப்ளூயன்சர் (Beauty Influencer), நேரடி ஒளிபரப்பின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தனது உண்மையான முகம் வெளிப்பட்டதை அடுத்து,…