2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தவெக மெகா திட்டம்: விஜய் தலைமையிலான 12 பேர் குழு இன்று முதல் பணியில்!இணையதளச் செய்திப் பிரிவுJanuary 20, 2026 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது…