ஜேர்மனியில் அதிகளவு வேலைவாய்ப்பு…. புலம்பெயர் பணியாளர்கள் அவசியம்: ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!இணையதளச் செய்திப் பிரிவுJanuary 30, 2026 ஜேர்மனிக்கு தற்போது பெரும் அளவில் புலம்பெயர் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். செவிலியர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பல துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக்…