புகலிட கோரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்… கனடா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதாஇணையதளச் செய்திப் பிரிவுFebruary 12, 2026 கடுமையான குற்றங்களில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கனடாவில் புகலிடம் கோருவதைத் தடுக்க புதிய மசோதா ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள்…