“மாண்புமிகு மாணவன்” முதல் “மாண்புமிகு முதல்வர்” வரை: விஜய்யின் அரசியல் எழுச்சிஇணையதளச் செய்திப் பிரிவுMay 6, 2026 தமிழக அரசியலில் பெரும் திருப்பமாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), முதல்…