ரயில் நிலையத்தில் இளைஞன் உடலுடன் கிடந்த சூட்கேஸ்: 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடும் போலீசார்இணையதளச் செய்திப் பிரிவுJune 6, 2026 சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி காலை 8 மணியளவில், மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச்…