அமெரிக்கா–ஈரான் பதற்றம்: துபாயில் தங்கம் தள்ளுபடி விலை… இந்தியாவில் தங்க விலை உயரும் ஆபத்தா?இணையதளச் செய்திப் பிரிவுMarch 8, 2026 அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கும் சூழல் உருவாகியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த…