வான்கூவர் உணவகத்தில் கோடாரி மிரட்டல் – 29 வயது இளைஞர் கைதுஇணையதளச் செய்திப் பிரிவுAugust 10, 2026 கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பு கோடாரியைக் காட்டி மக்களை அச்சுறுத்திய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை (வெள்ளிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர். மெயின்…