ICC எங்களைத் தண்டிக்க முடியாது… பிசிசிஐக்கு மட்டும் தனி சட்டமா? – பாகிஸ்தான் வாரிய முன்னாள் தலைவர்இணையதளச் செய்திப் பிரிவுFebruary 2, 2026 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான குரூப் ‘ஏ’ லீக் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட்…