ஈரானின் ரேடாரில் சிக்காமல்… 70 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பாக வெளியேற்றிய அமெரிக்காஇணையதளச் செய்திப் பிரிவுJune 2, 2026 ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவி வந்தபோதிலும், சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள்…