தொழில்நுட்ப கோளாறால் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!இணையதளச் செய்திப் பிரிவுFebruary 12, 2026 சோமாலியாவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தை கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானியை அந்த நாட்டின் விமான நிறுவனம் பாராட்டியுள்ளது. ஐந்து பணியாளர்கள் மற்றும் 50 பயணிகளுடன் பயணித்த…