அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புதல்இணையதளச் செய்திப் பிரிவுFebruary 13, 2026 அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி தொடர்பான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவி ஜான்வி கந்துல்லாவின் குடும்பத்தினருக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.…