கிளாமரில் கலக்கும் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகி!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சீரியலாக ‘காதல் காதல் காதல்’ அமைந்துள்ளது.


கிளாமரில் கலக்கும்  ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகி!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சீரியலாக ‘காதல் காதல் காதல்’ அமைந்துள்ளது.

இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷோபனா, ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக உள்ளார்.

இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘முத்தழகு’ தொடரின் மூலம் கவனம் பெற்ற இவர், தற்போது ‘காதல் காதல் காதல்’ தொடரில் நடித்து வருகிறார்.

அவரது நடிப்புக்கு மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Colombo Tamil-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க