1 ஆண்டுக்குப் பிறகு சொந்த ராசியான சிம்மத்தில் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!இணையதளச் செய்திப் பிரிவுAugust 1, 2026 வேத ஜோதிடத்தில் கிரகங்களின் அரசனாக போற்றப்படுபவர் சூரிய பகவான். அதிகாரம், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, புகழ், அரசு ஆதரவு மற்றும் சமூக மரியாதை ஆகியவற்றின் காரணியாக சூரியன் கருதப்படுகிறார்.…