புதன் மிதுன ராசியில் பிரவேசம்: அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்… உங்க ராசி இதுல இருக்கா?இணையதளச் செய்திப் பிரிவுMay 24, 2026 ஜோதிடத்தில் புத்திக்கூர்மை, வணிக திறன் மற்றும் தகவல் தொடர்பின் பிரதிநிதியாகக் கருதப்படும் புதன் கிரகம், மே 29 அன்று தனது சொந்த ராசியான மிதுனத்தில் பிரவேசிக்கிறது. புதனின்…