குரு-புதன் நவபஞ்ச ராஜயோகம்: துலாம், கடகம், மீன ராசிகளுக்கு அதிர்ஷ்ட டபுள் ஜாக்பாட்இணையதளச் செய்திப் பிரிவுMarch 11, 2026 ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வியாபாரம் தொடர்பான அம்சங்களுக்கு காரணியாவார். குரு பகவான், தேவர்களின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். தற்போது புதன் சனி பகவானின் கும்ப…