வெயிலின் ஆட்டம் ஆரம்பம்! குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்இணையதளச் செய்திப் பிரிவுFebruary 25, 2026 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கடுமையாக சூடாகி வருகிறது. ஈரோட்டில் நேற்று 100° செல்சியஸுக்கு உயர்ந்த வெப்பநிலை பதிவாகியது. அதேபோல் கரூர் பரமத்தில்…