ஈரான் விவகாரம்: அமெரிக்காவை கழற்றிவிட்ட நட்பு நாடுகள்… சவுதியை அடுத்து பிரிட்டனும் கைவிரிப்புஇணையதளச் செய்திப் பிரிவுFebruary 21, 2026 ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஈரான் அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதுடன், அணு ஆயுத…