குரு பெயர்ச்சிக்கு பிறகு குபேர யோகம்! ஜூன் 1 முதல் 15 வரை இந்த 5 ராசிகளுக்கு திடீர் பணவரவுஇணையதளச் செய்திப் பிரிவுJune 2, 2026 கடக ராசிக்குள் குரு பகவான் நுழைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தின் முதல் பாதி பல ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக…