புதன் மிதுன ராசியில் சஞ்சாரம்: பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் இவர்கள் தான்!இணையதளச் செய்திப் பிரிவுJuly 8, 2026 ஜோதிடத்தில் புதன் கிரகம் அறிவு, பேச்சுத்திறன், வணிகம், கணிதம் மற்றும் புத்திசாலித்தனத்தை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறது. புதன் தனது சொந்த ராசியான மிதுனம் அல்லது உச்ச ராசியான…