ஓகஸ்ட் 12 முதல் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சினைகள் குறைந்து, பணவரவு அதிகரிக்கப் போகிறதாம்!இணையதளச் செய்திப் பிரிவுJuly 31, 2026 வேத ஜோதிடத்தில் நவகிரகங்களில் மிகவும் சுபமான கிரகமாகக் கருதப்படுபவர் குரு பகவான் (பிரகஸ்பதி). அறிவு, செல்வம், அதிர்ஷ்டம், ஆன்மிகம், திருமணம், குழந்தைப் பாக்கியம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம்…