மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்: ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்; பதிலடி கொடுத்த ஈரான்இணையதளச் செய்திப் பிரிவுFebruary 28, 2026 மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து “பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…