குரு – சந்திரன் பரிவர்த்தன யோகம்: இந்த 6 ராசிகளுக்கு ராஜயோகம்… பணவரவு, பதவி உயர்வு உறுதி!இணையதளச் செய்திப் பிரிவுJune 28, 2026 ஜோதிடத்தின் படி, ஜூன் மாத இறுதியிலும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலும் குரு மற்றும் சந்திரன் இடையே அரிய பரிவர்த்தன யோகம் உருவாகிறது. குரு பகவான் கடக…