ரெட் கார்டு மூலம் பிக்பாஸில் வெளியேறுபவர்களுக்கு சம்பளம் கிடையாதா? – ஒப்பந்தத்தில் தெளிவான ஆப்பு!இணையதளச் செய்திப் பிரிவுJanuary 5, 2026 “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்ற பிரபல வாசகம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முத்திரையாக இருந்தாலும், சமீபத்திய 9வது சீசனில் நடந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டாப் 5 போட்டியாளர்களில்…