சனி வக்ர பெயர்ச்சி 2026: சவால்களை சந்திக்க வேண்டிய 4 ராசிகள்இணையதளச் செய்திப் பிரிவுJune 22, 2026 வேத ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி பகவான், மெதுவாக நகரும் கிரகமாக அறியப்படுகிறார். தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி, ஜூலை 27…