அமெரிக்காவில் மர்மம்: உயர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் அடுத்தடுத்து மாயமாதல் – எஃப்பிஐ விசாரணை தீவிரம்இணையதளச் செய்திப் பிரிவுApril 24, 2026 அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு, விண்வெளி, அணுக்கரு ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் கடந்த சில மாதங்களில் மர்மமான முறையில் மாயமாகியுள்ளனர் அல்லது…