சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலைமாற்றம்: இலங்கையில் உச்சம் தொட்ட தங்க விலை!இணையதளச் செய்திப் பிரிவுMay 22, 2026 இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலைமாற்றத்தின் காரணமாக, உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அகில…