இரண்டாவது சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்: தோல்வியிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த குர்பாஸ்இணையதளச் செய்திப் பிரிவுFebruary 12, 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரில்லாக அமைந்தது. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில்…