மிதுனத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சாதகமான காலம்!இணையதளச் செய்திப் பிரிவுAugust 7, 2026 ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கைகளின்படி, கிரகங்களின் இடமாற்றமும், அவற்றின் சேர்க்கைகளும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும் போது…