Friday, August 1, 2025
Homeசினிமாபாக்கியலட்சுமி தொடரின் கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

பாக்கியலட்சுமி தொடரின் கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

பாக்கியலட்சுமி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ், திருப்புமுனைக் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளன.

கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவன் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைவதுபோல் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாக்கியலட்சுமியின் நிறைவு நாள் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

 

RELATED ARTICLES

Most Popular