Connect with us
Saturday, March 28, 2026

IPL 2025: குஜராத் அணிக்கு எதிராக கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று(21) நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

ரோகித் சர்மா உடல் பருமன் குறித்து வெளியான கருத்தால் சர்ச்சைரோகித் சர்மா உடல் பருமன் குறித்து வெளியான கருத்தால் சர்ச்சை

அத்துடன், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3இல் வெற்றியும், 4இல் தோல்வியும் அடைந்துள்ளது.

To Top