இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் உள்ளதுடன், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து நியூசிலாந்து 6வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளதுடன், வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
மேலும் செய்திகள்
ஒருநாள் தொடர் யாருக்கு?: இறுதிப் போட்டியில் இன்று மோதும் இந்தியா – இங்கிலாந்து.. லண்டன் லார்ட்ஸில் மல்லுக்கட்டு!
அக்சர் படேல் இன்று 100வது டி20 போட்டி: 5வது இந்திய வீரராக சாதனை படைக்கும் அபார வாய்ப்பு
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நான்காவது டி20க்கான இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி: இந்திய அணிக்காக புதிய வரலாறு
3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா..!
Powered By Infox Cloud⚡





