தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் சிஎஸ்கே வீரர்

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் சிஎஸ்கே வீரர்

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் 2 புதிய வீரர்கள் அறிமுகம்!

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் 2 புதிய வீரர்கள் அறிமுகம்!

ஜிம்பாப்வே தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியில் CSK வீரர் உட்பட 2 புதுமுகங்கள்!

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் & டெவால்ட் ப்ரீவிஸ் அறிமுகம்!

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் & டெவால்ட் ப்ரீவிஸ் அறிமுகம்!

IPL அனுபவம் உள்ள CSK-வீரர் பிரிட்டோரியஸ் மற்றும் ப்ரீவிஸ் முதல் முறையாக டெஸ்ட் அணியில் தேர்வு!

ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா - 2 டெஸ்ட் தொடர்!

ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா - 2 டெஸ்ட் தொடர்!

ஜூலை 11-ல் தொடங்கும் தொடர்; பின்னர் நியூசிலாந்துடன் முத்தரப்பு தொடர்!

பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி!

பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி!

கேசவ் மஹாராஜ், கைல் வெர்ரெய்ன் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் அணியில்!