இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 பேட்டிகளில ஓய்வு எடுத்துள்ள அவர், டெஸ்டில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள், ஒருநாளில் 51 சதங்கள் மற்றும் 75 அரைசதங்கள், டி20-யில் ஒரு சதம் மற்றும் 38 அரைசதங்கள் என மொத்தம் 82 சர்வதேச சதங்கள் பெற்றுள்ளார்.
ஜாம்பவான் பேட்ஸ்மேனாக உயர்ந்து நிற்கும் கோலியை ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார்.
“விராட் கோலி ஒரு அபாரமான வீரர். முக்கியமான தருணங்களில் ரன் சேஸ் செய்யும் அவரின் திறமை தனிச்சிறப்பு. அவர் சேர்த்திருக்கும் ரன்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவு பெரிதாக உள்ளது,” என்று கோலியைப் புகழ்ந்தார் ஸ்மித்.
மேலும் செய்திகள்
ஒருநாள் தொடர் யாருக்கு?: இறுதிப் போட்டியில் இன்று மோதும் இந்தியா – இங்கிலாந்து.. லண்டன் லார்ட்ஸில் மல்லுக்கட்டு!
அக்சர் படேல் இன்று 100வது டி20 போட்டி: 5வது இந்திய வீரராக சாதனை படைக்கும் அபார வாய்ப்பு
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நான்காவது டி20க்கான இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
சச்சின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி: இந்திய அணிக்காக புதிய வரலாறு
3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா..!
Powered By Infox Cloud⚡





